தகுதிச் சான்று ரத்து

img

அரூரில் 8 தனியார் பள்ளி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் 8 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.

img

சேலத்தில் 79 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

சேலம் உள்பட ஓமலூர் சரகத்தில் 79 பள்ளி வாகனங்களின் தகுதிச் சன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் மே 31 ஆம் தேதி வரை பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.